வருமான வரி  கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
27 May 2025 12:15 PM
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கும் காவலாளிக்கு ரூ.2 கோடி கட்டுமாறு ஐ.டி. நோட்டீஸ்

மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கும் காவலாளிக்கு ரூ.2 கோடி கட்டுமாறு ஐ.டி. நோட்டீஸ்

மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கும் காவலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி கட்டுமாறு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5 April 2025 10:23 PM
ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!

ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!

அதிக வருமான வரி செலுத்தும் நடிகராக அமிதாப் பச்சன் உயர்ந்துள்ளார். 2024-25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்தியுள்ளார்.
18 March 2025 2:00 PM
சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2024 8:29 AM
தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
3 Jan 2024 3:08 AM
தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2 Jan 2024 8:30 AM