
சென்னை கடற்கரை அருகே 5, 6-ந்தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி
பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
2 Oct 2025 9:16 AM IST
இந்திய கடலோர காவல் படையில் என்ஜினீயர்களுக்கு வேலை
இந்திய கடலோர காவல் படையில் 630 காலி பணியிடங்கள் உள்ளன.
16 Jun 2025 6:44 PM IST
குஜராத்: ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
குஜராத்தில் 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 April 2025 3:05 PM IST
இந்தியக் கடலோர காவல் படையில் வேலை
இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 Feb 2025 8:20 PM IST
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் மரணம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
18 Aug 2024 8:03 PM IST
குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2024 4:01 PM IST
கடலில் மூழ்கிய படகில் தத்தளித்த 5 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
குஜராத்தின் போர்பந்தர் நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் படகு கடலில் மூழ்கியது.
26 March 2024 7:34 AM IST
கர்நாடகா: கடலில் சிக்கிய 8 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், படகு மற்றும் படகில் இருந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
21 March 2024 3:54 AM IST
குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 4:46 PM IST
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
20 Oct 2023 8:58 PM IST
இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து போலீசார் ரோந்து
காரைக்கால் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மீன்பிடி படகுகளில் சோதனை நடத்தப்பட்டது.
27 July 2023 10:16 PM IST
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த 25 பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள்; கடலோர பாதுகாப்பு படையினர் தேடுதல், மீட்பு ஒத்திகை
ஐதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது பயிற்சியின் ஒரு பகுதியாக சென்னை வந்தனர்.
28 Nov 2022 12:38 PM IST




