
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்; விரைவில் அமல்படுத்த ரெயில்வே முடிவு
ரெயில் பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஓ.டி.பி. முறை விரைவில் கட்டாயம் ஆகிறது. கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் இது பொருந்தும்.
3 Dec 2025 3:47 PM IST
ரெயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் ரெயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
23 Oct 2025 5:46 PM IST
இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநர் பணி ஓய்வு
மராட்டிய மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ்
19 Sept 2025 6:28 PM IST
ரெயில்வேயில் வேலை: 434 காலி பணியிடங்கள்.. அருமையான வாய்ப்பு
ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 Sept 2025 10:00 PM IST
ஆன்லைனில் ரெயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா..1 ஆம் தேதி முதல் வரும் புதிய மாற்றம்
ஆன்லைன் முன்பதிவுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
16 Sept 2025 8:24 PM IST
ரெயில்வேயில் வேலை: 368 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 Aug 2025 8:08 AM IST
ரெயில்வேயில் வேலை பார்க்க ஆசையா? 434 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
ரெயில்வே துறையில் காலியாக இருக்க கூடிய துணை மருத்துவ பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 July 2025 7:51 AM IST
நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - புதிய கட்டணம் எவ்வளவு...?
புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டில் மாற்றம் இல்லை.
1 July 2025 7:08 AM IST
ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் அட்டவணை: ரெயில்வே வாரியம்
ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
30 Jun 2025 3:52 AM IST
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்களை நேரடி தேர்வு மூலம் நியமிக்கும் முறை தொடங்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
28 Jun 2025 2:56 AM IST
ரெயில்வேயில் டெக்னீசியன் வேலை: 6,180 பணியிடங்கள்: கல்வி தகுதி என்ன?
ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 6,180 டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
18 Jun 2025 6:44 PM IST
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
ரெயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
17 Jun 2025 7:21 AM IST




