
தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் - வெளியான முக்கிய அறிவிப்பு
மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கிட 50 பெண் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2025 3:09 PM IST
மின்னணு பயிர் கணக்கீடு பணிக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
23 July 2025 9:30 PM IST
பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
அனைத்து பணியிடங்களிலும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட நபர்களில் ஒரு பெண் பணிபுரிந்தாலும் கண்டிப்பாக அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.
12 July 2025 9:55 PM IST
கிரெடிட் கார்டு வழங்குவதில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 March 2024 2:55 AM IST
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
31 Oct 2023 8:42 PM IST
புதுக்கோட்டை நகர ஊரமைப்பு துறை அதிகாரி வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
புதுக்கோட்டை நகர ஊரமைப்பு துறை அதிகாரி வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
26 July 2022 11:45 PM IST




