
வின்னரான வின்பாஸ்ட்
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனியாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.
30 July 2025 3:43 AM IST
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது- நயினார் நாகேந்திரன்
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 2:39 PM IST
முதலீடுகளை அள்ளிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 நிறுவனங்களோடு, 19 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார்.
16 Sept 2024 6:46 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Aug 2024 11:36 AM IST
ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தங்கம் தென்னரசு
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
13 Aug 2024 12:57 PM IST
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Jun 2024 2:19 PM IST
33 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு தகவல்
முதலீடுகள் மூலம் சுமார் 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 Feb 2024 8:21 PM IST
குஜராத் உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து - பூபேந்திர பட்டேல் தகவல்
2022-ல் நடைபெற்ற உச்சி மாநாட்டில், ரூ.18.87 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளர்.
12 Jan 2024 7:31 PM IST
வளர்ச்சியை ஏற்படுத்தும் அட்சய திருதியை
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது.
18 April 2023 5:42 PM IST
அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு: எல்.ஐ.சி. விளக்கம்
அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு செய்தது தொடர்பாக எல்.ஐ.சி. விளக்கமளித்துள்ளது.
31 Jan 2023 12:15 AM IST
தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கான பயணத்தின் போது முதலீடுகளை ஈர்க்க திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கான பயணத்தின் போது தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்க திட்டம் உள்ளது என கூறினார்.
19 Sept 2022 9:05 PM IST




