மதுரையில் ரூ.3¾ கோடி ஹவாலா பணம் பறிமுதல் - 5 பேர் கைது

மதுரையில் ரூ.3¾ கோடி ஹவாலா பணம் பறிமுதல் - 5 பேர் கைது

சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்து கை மாற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
24 July 2025 3:03 PM IST
திருவாரூர்: அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது

திருவாரூர்: அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது

அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2025 11:33 AM IST
ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

இது பொதுவாக பயங்கரவாதம், பணமோசடி போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
22 May 2025 1:01 PM IST
ஆம்னி பஸ்சில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம்: போலீஸ் சோதனையில் சிக்கியது

ஆம்னி பஸ்சில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம்: போலீஸ் சோதனையில் சிக்கியது

சென்னை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 April 2025 1:26 PM IST
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 4:23 PM IST
தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அவரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
10 April 2024 1:02 PM IST
விழுப்புரம் பஸ் நிலையத்தில்   வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல்  ஹவாலா பணமா? போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் ஹவாலா பணமா? போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் காட்டுமன்னார்கோவில் வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அந்த பணம் ஹவாலா பணமா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Oct 2022 12:15 AM IST