
விஜய்யின் 'ஜனநாயகன்' பட புது போஸ்டர் வெளியீடு
புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
1 Jan 2026 2:50 AM IST
’ஜன நாயகன்’ - ரீமேக் வதந்திகளுக்கு பதிலளித்த ’பகவந்த் கேசரி’ பட இயக்குனர்
’பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி, ஜன நாயகன் தனது படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
31 Dec 2025 7:01 AM IST
``ஜனநாயகன் படத்தின் முக்கிய கருத்தே அதுதான்'' - பிக்பாஸ் பிரபலம் பிரஜின்
‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
30 Dec 2025 5:40 PM IST
ஒரு ஆட்டோ டிரைவர்...ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதை
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை இணையத்தில் வைரலாகி வருகிறது
28 Dec 2025 7:54 PM IST
"விஜய் தமிழ் சினிமாவுக்கு தேவை" - மேடையில் உருக்கமாக பேசிய நடிகர் நாசர்
மலேசியாவில் நேற்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
28 Dec 2025 4:09 PM IST
“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
27 Dec 2025 11:41 PM IST
"ஜனநாயகன்" ரீ-மேக் படமா..? - இயக்குநர் ஹெச்.வினோத் கூறிய தகவல்
தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான் என்று இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்தார்.
27 Dec 2025 11:06 PM IST
'டிவிகே, டிவிகே' என ஆர்ப்பரித்த ரசிகர்கள்... அடுத்த நொடி விஜய் செய்த செயல்
நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.
27 Dec 2025 7:53 PM IST
மலேசியாவில் திடீர் மழை....``மேகமாய் வந்து போகிறேன்’’ பாடலுக்கு வைப் செய்த ரசிகர்கள்
'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை பெய்தது.
27 Dec 2025 3:26 PM IST
மலேசியாவில் ‘ஜன நாயகன்’...விஜய்க்கு உற்சாக வரவேற்பு
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
26 Dec 2025 8:21 PM IST
விஜய்யின் குரலில் 'செல்ல மகளே' பாடல் வெளியானது
"தளபதி கச்சேரி", "ஒரு பேரே வரலாறு" ஆகிய 2 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன.
26 Dec 2025 5:24 PM IST
விஜய் குரலில் "ஜன நாயகன்" படத்தின் 3வது பாடல் புரோமோ வெளியீடு
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
25 Dec 2025 5:57 PM IST




