
காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை - வெளிநாடு சுற்றுலா சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை
காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
22 March 2023 9:50 AM GMT
காஞ்சீபுரம் அருகே 2 வீடுகளில் நகை கொள்ளை
காஞ்சீபுரம் அருகே 2 வீடுகளில் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
23 Feb 2023 11:22 AM GMT
மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை கொள்ளை
பழனியில், மின்வாரிய அதிகாரி வீட்டில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
20 Feb 2023 7:00 PM GMT
மேற்கு மாம்பலத்தில் துணிகரம்: மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போனது. பிளம்பர் போர்வையில் திருடிச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Feb 2023 8:15 AM GMT
சென்னை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 சவரன் தங்கநகைகள் கொள்ளை
கொள்ளை தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Feb 2023 3:29 AM GMT
மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை
சென்னையை அடுத்த புழலில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Feb 2023 8:15 AM GMT
பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
15 Feb 2023 9:17 AM GMT
ஆவடி அருகே 2 வீடுகளில் பெண்களை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை
ஆவடி அருகே 2 வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களை கத்திமுனையில் மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
6 Jan 2023 9:13 AM GMT
ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், நகை கொள்ளை
பள்ளிபாளையம் அருகே பட்டப்பகலில் ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Nov 2022 7:06 PM GMT
பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரெயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை - தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு
பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரெயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை அடித்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Oct 2022 9:03 AM GMT
கொளத்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொளத்தூர் அருகே பஞ்சாயத்து பெண் தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 16 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.
12 Oct 2022 8:23 AM GMT
தாம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகை கொள்ளை
சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
13 Sep 2022 7:48 AM GMT