
மதுரையில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை
காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
11 May 2024 9:52 AM IST
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டது.
16 Oct 2023 1:44 PM IST
வீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
2 Oct 2023 1:30 AM IST
தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகை திருட்டு
தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகையை மர்மநபர்கள் திருடி சென்றார்.
27 Sept 2023 12:15 AM IST
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை திருட்டு
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.48 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sept 2023 2:15 PM IST
திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Sept 2023 7:41 PM IST
வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண் கைது
வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 12:42 PM IST
வண்டலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு
வண்டலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருடப்பட்டது.
21 Jun 2023 1:53 PM IST
கோட்டூர்புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு - வேலைக்காரி, டிரைவர் கைவரிசையா?
கோட்டூர்புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது. இதுக்குறித்து போலீசார் வேலைக்காரி, டிரைவர் திருடினார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
3 Jun 2023 9:51 AM IST
வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.
23 May 2023 2:15 PM IST
ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு
திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றனர்.
8 May 2023 12:30 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருநின்றவூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
22 April 2023 2:16 PM IST




