உதவித்தொகை வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் நகை அபேஸ்
தம்மம்பட்டியில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம், டிப்-டாப் ஆடை அணிந்து வந்த ஜோடி கைவரிசை காட்டி சென்றுள்ளது.
19 Oct 2023 6:45 PM GMTதிண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்
திண்டிவனத்தில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Oct 2023 6:45 PM GMTசேலத்தில் பஸ்சில் சென்ற போதுமுதியவரிடம் 15 பவுன் நகை அபேஸ்
சேலத்தில் பஸ்சில் சென்ற போது முதியவரிடம் 15 பவுன் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 8:24 PM GMTதோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்
மணவாளக்குறிச்சி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 2½ பவுன் நகைஅபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குறி சொல்வதாக வந்த ஆசாமியை போலீஸ் தேடி வருகிறார்கள்.
17 Sep 2023 6:45 PM GMTவீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகை அபேஸ்
தியாகதுருகம் அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை ஏமாற்றி ரூ.2½ லட்சம் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Aug 2023 6:45 PM GMTபெண்ணிடம் 8½ பவுன் நகை அபேஸ்
மேல்மலையனூர் அருகே பெண்ணிடம் 8½ பவுன் நகையை அபேஸ் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 March 2023 6:57 PM GMTஈரோட்டில் பட்டப்பகலில் நூதன திருட்டு:போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகை அபேஸ்
ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
12 March 2023 9:10 PM GMTதனியார் பஸ்சில் பயணம் செய்தபெண்ணிடம் 21 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 21 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Dec 2022 6:45 PM GMTஓமலூர் அருகே நகைக்கடையில் நூதனமுறையில் ரூ.3½ லட்சம் நகைகள் அபேஸ்
ஓமலூர் அருகே நகைக்கடையில் நூதன முறையில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்த பர்தா அணிந்து வந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 Aug 2022 8:06 PM GMT