சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜார்க்கண்டில் இருந்து பா.ஜ.க. துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து நேற்று வெளியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 Jun 2024 12:32 PM GMTஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்
சீதா சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி ஆவார்.
19 March 2024 9:54 AM GMTராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி
சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 11:28 AM GMTஎன் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்
தான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.
5 Feb 2024 8:14 AM GMTஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் தலைமையிலான அரசு தப்புமா?- நம்பிக்கை வாக்கெடுப்பு தொடக்கம்
இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பங்கேற்றுள்ளார்.
5 Feb 2024 6:05 AM GMTஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சம்பாய் சோரன் வெற்றி
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சம்பாய் சோரன் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தார்.
5 Feb 2024 2:33 AM GMT