பேரழிவை ஏற்படுத்தும் அதிவேக ஈணுலை திட்டத்தை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
கல்பாக்கத்தில் இன்று திறக்க உள்ள அதிவேக ஈணுலை திட்டத்தை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
4 March 2024 4:45 AM GMTபிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 March 2024 11:07 AM GMTஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு
கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் 2-வது கட்டமாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sep 2023 8:09 AM GMTகல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sep 2023 8:31 AM GMTகல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி
கல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 8:25 AM GMTகல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை; உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது.
12 Aug 2023 10:14 AM GMTமது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்; மீனவர் படுகாயம்
மது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் மீனவர் படுகாயம் அடைந்தார்.
13 Jun 2023 10:12 AM GMTகல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 Jun 2023 9:21 AM GMTகல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
1 Jun 2023 9:23 AM GMTகல்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கல்பாக்கத்தில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
6 May 2023 8:49 AM GMTகல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
9 April 2023 8:14 AM GMTகல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 March 2023 7:59 AM GMT