
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள் எவரேனும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பின் உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Oct 2025 2:48 PM IST
காரைக்கால் - பேரளம் புதிய அகல ரெயில் பாதையில் நாளை மறுநாள் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
நாளை மறுநாள் நடைபெறும் அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார்.
22 May 2025 6:43 PM IST
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகளுக்கு கமிஷனர்கள் நியமனம்
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2024 11:00 PM IST
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
காரைக்கால் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர்.
22 Oct 2023 9:27 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM IST
4 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை இல்லாத அவலம்
காரைக்கால் பாரதிதாசன் நகர் அண்ணுசாமி வாய்க்கால் தெருவில்4 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
9 Oct 2023 11:06 PM IST
விளையாட்டு துப்பாக்கியால், பலூனை சுட்டு மகிழ்ந்த அமைச்சர் நமச்சிவாயம்!
காரைக்கால் கடற்கரை பகுதியில், விளையாட்டு துப்பாக்கியால் பலூனை சுட்டு அமைச்சர் நமச்சிவாயம் மகிழ்ச்சியடைந்தார்.
9 Oct 2023 10:40 PM IST
வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
8 Oct 2023 10:13 PM IST
மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி
காரைக்கால் அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
7 Oct 2023 11:45 PM IST
காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடி அனுமதி
காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பர்சோத்தம் ரூபாலா உறுதி கூறினார்.
7 Oct 2023 10:51 PM IST
சிறப்பு கூறு நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக் கூடாது
பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு கூறு நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வலியுறுத்தப்பட்டது.
7 Oct 2023 10:17 PM IST
பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்
சனி பெயர்ச்சி விழாவில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
7 Oct 2023 10:07 PM IST




