
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது... அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
‘ஐஸ்கிரீம்’ என்பதற்கு பதிலாக ‘எசெக்கிமோ’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
18 Sept 2025 5:47 PM IST
கிம் ஜாங் உன் பயன்படுத்திய பொருட்களை துடைத்த உதவியாளர்கள்: காரணம் என்ன?
கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ ரகசியத்தை காக்க அவர்கள் இப்படி செய்ததாகவும், பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது.
4 Sept 2025 9:08 PM IST
அமெரிக்காவுக்கு எதிராக சதி: சீனா மீது டிரம்ப் பாய்ச்சல்
புதின்-கிம் ஜாங் உன்னுடன் இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி செய்வதாக டிரம்ப் சாடியுள்ளார்.
3 Sept 2025 4:47 PM IST
'வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி' - டிரம்ப் புகழாரம்
வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி என்று டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
24 Jan 2025 1:35 PM IST
'ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்'- கிம் ஜாங் அன்
ரஷியா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
15 Sept 2024 8:29 AM IST
வடகொரிய வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனையா?
வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
4 Sept 2024 5:01 PM IST
வடகொரியாவின் அடுத்த அதிபர் யார்? தென் கொரியா ஊடகங்கள் வெளியிட்ட தகவல்
மகளை அடுத்த அதிபராக்கிட இப்போதே அவருக்கு கிம் ஜாங் உன் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 July 2024 9:58 PM IST
வடகொரிய தூதரக அதிகாரிக்கு தென்கொரியாவில் மந்திரி பதவி
கிம் ஜாங் அன்னின் பல நடவடிக்கைகளால் டே யோங்ஹோ அதிருப்தி அடைந்தார்.
19 July 2024 4:17 AM IST
கொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
12 May 2024 12:09 PM IST
போருக்கு ஆயத்தமாக வேண்டும் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியாவில் உள்ள ராணுவ பல்கலைக்கழகத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார்.
11 April 2024 2:12 PM IST
கொரிய தீபகற்ப பதற்றத்துக்கு மத்தியில் கிம் ஜாங் அன்னை சந்திக்கிறார் ஜப்பான் பிரதமர்
ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
26 March 2024 4:45 AM IST
போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவு
அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
8 March 2024 3:11 AM IST




