எஸ்.ஐ.ஆர்.விவகாரம்: மக்களவையில் டிச.9,10-ம் தேதி விவாதம்

எஸ்.ஐ.ஆர்.விவகாரம்: மக்களவையில் டிச.9,10-ம் தேதி விவாதம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரண்டாவது நாளாக மக்களவை முடங்கியது.
2 Dec 2025 5:38 PM IST
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
11 Aug 2025 3:36 PM IST
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கத் தயார் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்கத் தயார் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
20 July 2025 7:30 PM IST
ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும் - கிரண் ரிஜிஜு

'ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும்' - கிரண் ரிஜிஜு

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கருத்தையே ராகுல் காந்தியும் பேசினார் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
18 July 2025 9:20 PM IST
மத்திய மந்திரி பசுபதி பராசின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

மத்திய மந்திரி பசுபதி பராசின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறையை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2024 1:19 PM IST
ராகுல் காந்தி அவதூறு வழக்கு; வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கை இந்தியா சகித்து கொள்ளாது:  கிரண் ரிஜிஜூ

ராகுல் காந்தி அவதூறு வழக்கு; வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கை இந்தியா சகித்து கொள்ளாது: கிரண் ரிஜிஜூ

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு சக்திகளை வரவழைத்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி என கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
30 March 2023 2:00 PM IST
சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் - மத்திய சட்ட மந்திரி

சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் - மத்திய சட்ட மந்திரி

சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
25 March 2023 10:35 PM IST
இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
9 March 2023 2:18 PM IST
விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி

விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி

விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.
2 March 2023 10:14 PM IST
நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது:  சுப்ரீம் கோர்ட்டை சாடிய மத்திய சட்ட மந்திரி

நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது: சுப்ரீம் கோர்ட்டை சாடிய மத்திய சட்ட மந்திரி

பொதுமக்களே தலைவர்கள், அரசியல் சாசனமே வழிகாட்டி என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
5 Feb 2023 1:07 PM IST
நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது; டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்

நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது; டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்

நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார்.
24 Jan 2023 3:58 PM IST
நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - மத்திய சட்ட மந்திரி

நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - மத்திய சட்ட மந்திரி

நீதித்துறையில் சுதந்திரத்தை பலவீனப்படுத்தினால் ஜனநாயகம் வெற்றிபெறாது என்று மத்திய சட்ட மந்திரி தெரிவித்தார்.
23 Jan 2023 7:21 PM IST