
கொருக்குப்பேட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை - அண்ணனை தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டியது
கொலையான தர்மாவின் அண்ணன் சூர்யா அப்பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளார்.
13 Jun 2024 5:58 AM IST
சென்னை: மர குடோனில் பயங்கர தீ விபத்து
இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 March 2024 2:58 AM IST
கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு - பாட்டியுடன் சாமி கும்பிட சென்றபோது பரிதாபம்
பாட்டியுடன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பள்ளி மாணவன், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
7 May 2023 11:24 AM IST
பைக் ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது - நள்ளிரவிலும் விரட்டி பிடித்த போலீசார்
சென்னை கொருக்குபேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
9 March 2023 10:19 AM IST
சென்னை கொருக்குப்பேட்டையில் குடிபோதையில் ரோந்து சென்ற 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
சென்னை கொருக்குப்பேட்டையில் குடிபோதையில் ரோந்து சென்ற 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
3 March 2023 1:47 PM IST
கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி: செல்போன் பறித்த இரட்டையர்கள் கைது - ரெயில்வே போலீசார் அதிரடி
கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான வழக்கில், செல்போன் பறித்த இரட்டையர்களை ரெயில்வே போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
24 Jan 2023 11:17 AM IST
மர்மநபர் செல்போன் பறித்தபோது ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் - ரெயிலை தவறவிட்டு கதறி அழுதவருக்கு பொதுமக்கள் உதவி
கொருக்குப்பேட்டையில் மர்மநபர் செல்போன் பறித்த போது ஓடும் ரெயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், ரெயிலை தவறி விட்டு கதறி அழுதார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர்.
22 Jan 2023 11:34 AM IST
கொருக்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
கொருக்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
9 Oct 2022 3:02 PM IST
கொருக்குப்பேட்டையில் கால்வாய் தூர்வாரும்போது பொக்லைன் எந்திரம் மோதி 4 வீடுகள் சேதம்
கொருக்குப்பேட்டையில் கால்வாய் தூர்வாரும்போது 4 வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதி 2 வீடுகளின் சுவர் இடிந்ததுடன், மேற்கூரையும் சரிந்து விழுந்தது.
6 Oct 2022 2:27 PM IST