கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
27 Sep 2022 3:39 AM GMT
பாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..

பாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..

பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
13 Sep 2022 1:06 PM GMT
ஆன்மிகம் தெளிவோம்

ஆன்மிகம் தெளிவோம்

இல்லத்து பூஜை அறையில், குழல் ஊதும் கிருஷ்ணர் இருக்கும் புகைப்படத்தை வைத்து வழிபட்டுவந்தால் மகாலட்சுமி குடியிருப்பாள்.
24 May 2022 1:40 PM GMT