
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டது.
30 Sept 2023 2:20 AM IST
வடமாநில தொழிலாளி கம்பியால் அடித்துக்கொலை
வடமாநில தொழிலாளி கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
25 Sept 2023 1:27 AM IST
மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்: 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி
சோழிங்கநல்லூரில் மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த தொழிலாளி 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றார். தடுக்க வந்த மகளுக்கு கத்தி வெட்டு விழுந்தது.
24 Sept 2023 8:56 AM IST
மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற தொழிலாளி
மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளி கொன்றார்.
2 Sept 2023 8:15 AM IST
மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது
கோட்டுச்சேரி அருகே மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 9:40 PM IST
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளி
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2023 3:29 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
4 Aug 2023 4:01 PM IST
உப்பள்ளியில் வடமாநில தொழிலாளி தற்கொலை
உப்பள்ளியில் தண்டவாளத்தி்ல் தலை வைத்து வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2 Aug 2023 12:15 AM IST
குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை
நல்லாத்தூரில் குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
28 July 2023 9:43 PM IST
தூத்துக்குடி அருகே தொழிலாளி வீடு புகுந்து ரூ.1½ லட்சம் திருட்டு
தூத்துக்குடி அருகே தொழிலாளி வீடு புகுந்து ரூ.1½ லட்சம் திருடப்பட்டது.
24 Jun 2023 12:15 AM IST
மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது
நெல்லை அருகே மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
22 Jun 2023 12:59 AM IST
மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
கலபுரகியில் மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
19 Jun 2023 1:50 AM IST