மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது
நெல்லை அருகே மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் அணைத்தலையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்ன ஊய்க்காட்டான் (வயது 53). தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (48).
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாரியம்மாளுக்கு சின்ன ஊய்க்காட்டான் கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன ஊய்க்காட்டானை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire