
பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்
பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
19 Jun 2023 4:05 PM IST
பிரமிப்பை ஏற்படுத்தும் பாம்பு கோவில்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
16 Aug 2022 7:22 AM IST
லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 Jun 2022 2:33 PM IST




