1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை

1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை

சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது.
21 Aug 2025 1:32 PM IST
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
29 Jun 2024 3:07 PM IST
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்திற்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Feb 2024 2:30 PM IST
கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
12 Feb 2024 1:13 PM IST
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
12 Feb 2024 11:24 AM IST
கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது

கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது

கர்நாடக சட்டசபை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
12 Feb 2024 1:44 AM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 Feb 2024 8:25 PM IST
ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றம் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

"ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றம்" சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
18 Nov 2023 1:20 PM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் பேச்சு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் பேச்சு

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
18 Nov 2023 10:15 AM IST
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - நாளை நடைபெறுகிறது

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - நாளை நடைபெறுகிறது

கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன.
17 Nov 2023 7:53 AM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ந்தேதி தொடக்கம் - காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ந்தேதி தொடக்கம் - காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
7 Oct 2023 9:01 PM IST