2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!

2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!

மெஸ்சி இந்த விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்று அசத்தியுள்ளார்.
16 Jan 2024 11:03 AM GMT
மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அறிவிப்பு..!

மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அறிவிப்பு..!

கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
2 Jan 2024 9:16 AM GMT
ஏலத்தில் விடப்பட்ட மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்... ரூ.65 கோடிக்கு விற்பனையாகி சாதனை..!

ஏலத்தில் விடப்பட்ட மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள்... ரூ.65 கோடிக்கு விற்பனையாகி சாதனை..!

மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் கடந்த வியாழன் அன்று ஏலத்தில் விடப்பட்டன.
16 Dec 2023 10:56 AM GMT
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டிஓர் விருதை 8வது முறையாக வென்ற மெஸ்சி..!!

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்ற மெஸ்சி..!!

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
30 Oct 2023 10:12 PM GMT
மேஜர் லீக் கால்பந்து தொடர்; இண்டர் மியாமி அணி வெற்றி ...!!

மேஜர் லீக் கால்பந்து தொடர்; இண்டர் மியாமி அணி வெற்றி ...!!

லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி இண்டர் மியாமி அணி வெற்றி பெற்றுள்ளது.
4 Sep 2023 7:16 AM GMT
புதிய சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன் - இண்டர் மியாமி அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி கருத்து

புதிய சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன் - இண்டர் மியாமி அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி கருத்து

அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி,அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.
12 July 2023 6:47 AM GMT
புதிய கால்பந்து அணிக்கு  மாறும் லயோனல் மெஸ்சி மற்றும் பென்ஜிமா.

புதிய கால்பந்து அணிக்கு மாறும் லயோனல் மெஸ்சி மற்றும் பென்ஜிமா.

லயோனல் மெஸ்சி பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் பி.எஸ்.ஜி. அணியில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு விலகினார்.
6 Jun 2023 7:29 AM GMT
உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்சி மேஜிக் - அர்ஜென்டினா அணி சாம்பியன்

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"

1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.
18 Dec 2022 5:56 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து: மரடோனாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்சி

உலகக்கோப்பை கால்பந்து: மரடோனாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்சி

உலகக்கோப்பையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் சாதனையை மெஸ்சி முறியடித்துள்ளார்.
4 Dec 2022 2:18 AM GMT
கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!

கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!

உலகக் கோப்பையில் நேற்று அர்ஜென்டினா அணி அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
27 Nov 2022 6:02 AM GMT
உலகக் கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்த அர்ஜென்டினா அணி- மெஸ்சிக்கு உற்சாக வரவேற்பு

உலகக் கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்த அர்ஜென்டினா அணி- மெஸ்சிக்கு உற்சாக வரவேற்பு

மெஸ்சிக்கு மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
17 Nov 2022 12:43 PM GMT
இது தான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை- மெஸ்ஸியின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

"இது தான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை"- மெஸ்ஸியின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு.
6 Oct 2022 6:50 PM GMT