
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 July 2025 3:25 PM IST
முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு
சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
16 July 2025 4:17 PM IST
அனைத்து வகை செல்வங்களையும் அருளும் சஷ்டி விரதம்
சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
15 July 2025 6:03 PM IST
மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திருப்பரங்குன்றம் மலையை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 3:30 AM IST
வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
9 Jun 2025 4:32 PM IST
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 5:25 PM IST
முருகனின் அறுபடை வீடுகளின் தனிச்சிறப்புகள்
தமிழ்நாட்டில் இந்துக்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை...
9 Feb 2025 12:35 PM IST
இடும்பனின் கர்வத்தை அடக்கிய முருகப்பெருமான்
பாதை தெரியாமல் தடுமாறிய இடும்பனுக்கு சிறுவன் தோற்றத்தில்வந்த முருகப்பெருமான் வழிகாட்டினார்.
13 Jan 2025 1:54 PM IST
பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்
திருவக்கரை ஆலயத்தில் முருகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமானாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
5 Nov 2024 11:39 AM IST
இன்று ஆடி 2-வது செவ்வாய்.. முருகப்பெருமானின் அன்பை பெற இதை செய்யலாம்..!
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
30 July 2024 12:40 PM IST
முருகப்பெருமானிடம் திருஊடல் நடத்திய தெய்வானை
பழனியில் வைகாசி விசாக திருவிழா நிறைவையொட்டி, முருகப்பெருமானிடம் தெய்வானை அம்மன் திருஊடல் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Jun 2022 8:15 PM IST




