
மதுரை சித்திரை திருவிழா.. ஆண்டாள் மாலையை ஏற்கும் அழகர்
அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட இருக்கிறது.
27 April 2025 5:42 PM IST
மதுரை சித்திரைத் திருவிழா - வெளிநாட்டினருக்கு அழைப்பு
சித்திரைத் திருவிழாவில் நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 10:20 AM IST
சித்திரை திருவிழா.. அழகர் மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
21 April 2024 5:42 PM IST
சித்திரை திருவிழா 7-ம் நாள்: பிச்சாடனர் கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
18 April 2024 10:44 AM IST
சித்திரை திருவிழா 5-ம் நாள்: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேஸ்வரர்
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
16 April 2024 1:39 PM IST
மதுரை சித்திரை திருவிழா.. பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி- சுந்தரேஸ்வரர்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது.
15 April 2024 11:31 AM IST