மாலத்தீவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. புதிய அதிபருக்கான சோதனை

மாலத்தீவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. புதிய அதிபருக்கான சோதனை

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் வெற்றி பெற்று அதிபர் ஆனவர் முகமது முய்சு.
21 April 2024 5:51 AM GMT
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - மறுவிசாரணைக்கு உத்தரவு

மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - மறுவிசாரணைக்கு உத்தரவு

அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
19 April 2024 9:57 AM GMT
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோடு ஷோ நடத்த மாலத்தீவு திட்டம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 'ரோடு ஷோ' நடத்த மாலத்தீவு திட்டம்

மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
12 April 2024 6:20 AM GMT
இந்திய தேசியக்கொடி அவமதிப்பு... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

இந்திய தேசியக்கொடி அவமதிப்பு... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

இந்திய தேசியக் கொடி தொடர்பாக மாலத்தீவு முன்னாள் மந்திரி பதிவு செய்த படம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
8 April 2024 2:11 PM GMT
பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்

பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்

மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிபர் முய்சு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
25 March 2024 6:01 AM GMT
மாலத்தீவு செல்வதை தவிர்க்கும் இந்தியர்கள்.. வருவாய் சரிந்ததால் கலக்கத்தில் சுற்றுலாத்துறை

மாலத்தீவு செல்வதை தவிர்க்கும் இந்தியர்கள்.. வருவாய் சரிந்ததால் கலக்கத்தில் சுற்றுலாத்துறை

மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
14 March 2024 12:46 PM GMT
இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது - மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்

'இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது' - மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்

நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள் என முகமது நஷீத் தெரிவித்தார்.
8 March 2024 3:47 PM GMT
இந்திய படைகளை வெளியேற்றிவிட்டு சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவி பெறும் மாலத்தீவு

இந்திய படைகளை வெளியேற்றிவிட்டு சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவி பெறும் மாலத்தீவு

மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களில் முதல் குழுவினர் வரும் 10-ம் தேதிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 5:55 AM GMT
மாலத்தீவுக்கு இந்திய தொழில்நுட்ப குழு வருகை... ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடைமுறை தொடங்கியது

மாலத்தீவுக்கு இந்திய தொழில்நுட்ப குழு வருகை... ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடைமுறை தொடங்கியது

ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு இல்லாத இந்திய தொழில்நுட்பக் குழுவை விமான தளங்களில் நியமிக்க மாலத்தீவு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
28 Feb 2024 10:45 AM GMT
மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் - அதிபர் முய்சு

மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் - அதிபர் முய்சு

மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 8:19 AM GMT
மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டம்

மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டம்

மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
29 Jan 2024 3:46 PM GMT
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு - பரபரப்பு வீடியோ

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு - பரபரப்பு வீடியோ

மாலத்தீவு நடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2024 2:58 PM GMT