இந்தியா கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் 6-ம் தேதி நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் 6-ம் தேதி நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
3 Dec 2023 5:56 AM GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
21 Nov 2023 6:41 AM GMT
இந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே

இந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
19 Nov 2023 7:52 AM GMT
தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!

தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!

தெலுங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
17 Nov 2023 11:36 AM GMT
5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே

5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே

5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அதற்கு உறுதியான வியூகத்தை பின்பற்றுவது அவசியம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கூறினார்.
9 Oct 2023 5:50 PM GMT
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைப்பு என புகார்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா கண்டனம்

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைப்பு என புகார்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா கண்டனம்

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
6 Oct 2023 9:45 PM GMT
சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு

சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு

சர்வாதிகார அரசை தூக்கிய எறிய ஒன்றுபடுங்கள். காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிைம அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேசினார்.
17 Sep 2023 4:29 PM GMT
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

நமது ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
17 Sep 2023 8:04 AM GMT
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது:  மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது: மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
4 Sep 2023 8:21 AM GMT
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
3 Sep 2023 7:00 PM GMT
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் - மல்லிகார்ஜுன கார்கே

'காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்' - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
22 Aug 2023 9:40 AM GMT
சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் உடான் திட்டம் செயல்படவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் 'உடான்' திட்டம் செயல்படவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்தும் உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்று கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
19 Aug 2023 8:34 PM GMT