
சக்கரங்கள் இல்லாமல் இயங்கும் ரெயில்
சக்கரங்கள் இல்லாமல் காந்தப்புலத்தின் அதீத சக்தியினால் இயங்கும் ரெயிலானது பல ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ளது. இந்த ரெயிலின் பெயர் ‘மேக்லெவ் ரெயில்’.
30 May 2023 9:01 PM IST
உலக ஹீமோபிலியா தினம்
உலக ஹீமோபிலியா கூட்டமைப்பை ஏற்படுத்தியவர், பிராங்க் சன்னேபல். இவரது பிறந்த நாளான ஏப்ரல் 17-ந் தேதி ஆண்டுதோறும் ‘உலக ஹீமோபிலியா தின’மாக கடைப்பிடிக்கப்படுகிறது.
17 April 2023 5:45 PM IST
உலக புவி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
17 April 2023 5:39 PM IST
இருட்டைப் பார்த்து பயப்படுகிறீர்களா..?
இருட்டை பார்த்தும், திகில் கதைகளை கேட்டும் குழந்தைகள் பயப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இவை தவிர, இன்னும் நிறைய விஷயங்களுக்கு பய உணர்வு ஏற்படும். குறிப்பாக குழந்தைகளையும் தாண்டி பெரியவர்களும் இதுபோன்ற பய உணர்விற்கு ஆளாகிறார்கள்.
7 April 2023 7:19 PM IST
குழந்தைகளுக்கு தலையில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லை. அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவை தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம்.
7 April 2023 7:10 PM IST
ஆப்பிளும், நியூட்டனும்..!
மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர், சர்.ஐசக் நியூட்டன்.
7 April 2023 6:30 PM IST
பயணிப்புறா
புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத்தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம்.
4 April 2023 9:22 PM IST
சத்தான உணவும் மகத்தான வாழ்வும்
ஆரோக்கியமான வாழ்வு வாழ அனைத்து விதமான சத்துக்களையும், வைட்டமின்களையும் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும்.
4 April 2023 9:09 PM IST
கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்
இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.
4 April 2023 8:50 PM IST
மாணவரும் சமூகநல தொண்டும்
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர் இந்த அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
4 April 2023 8:42 PM IST
மன அமைதியோடு வாழ பழகுவோம்
மனம், உடல் தொடர்பு இருபக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தை போன்றது. நாம் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளியாமல் அவற்றை எதிர்கொண்டு சந்திக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் வலிமை இழக்கின்றன.
4 April 2023 8:23 PM IST
இரையை சாப்பிட கருவிகளை பயன்படுத்தும் மஞ்சள் முக கழுகு
மஞ்சள் முகப்பாறுக்களின் எண்ணிக்கை பிற நாடுகளில் கூடுதலாக இருப்பதால் அடுத்த படிநிலையிலுள்ள அரிய நிலையிலுள்ளவை என இவ்வகையை பட்டியலிட்டுள்ளது.
4 April 2023 8:14 PM IST




