
மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் திடீர் தளர்வு
இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
29 Sep 2023 7:26 PM GMT
மணிப்பூர் முதல்-மந்திரி வீட்டை தாக்க முயற்சி: போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
கலவரம் நீடித்து வரும் நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி வீட்டை தாக்க முயற்சி போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்
28 Sep 2023 8:42 PM GMT
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
27 Sep 2023 10:55 PM GMT
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
27 Sep 2023 10:49 AM GMT
மாணவர்கள் கடத்தி படுகொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - பள்ளிகளை மூட அரசு உத்தரவு
மணிப்பூரில் மாணவர்கள் 2 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Sep 2023 11:45 PM GMT
மாணவர்கள் கொலை: சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூருக்கு விரைகிறது
மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூருக்கு விரைகிறது.
26 Sep 2023 7:54 PM GMT
மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை..!!
வன்முறை செயல்கள் தொடர்பாக குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2023 6:24 PM GMT
மணிப்பூரில் துணை ராணுவப்படை சின்னத்துடன் போலி வாகனங்கள்
மணிப்பூரில் துணை ராணுவப்படை சின்னத்துடன் போலி வாகனங்கள் இயங்கி வருகின்றன.
26 Sep 2023 4:26 AM GMT
மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது
மணிப்பூரில் மீண்டும் இணைய சேவையை வழங்கி முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
23 Sep 2023 8:00 AM GMT
மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
19 Sep 2023 11:45 PM GMT
மணிப்பூரில் போலீஸ் சீருடையுடன் ஆயுதங்கள் கொண்டு சென்ற 5 பேர் கைது
மணிப்பூரில் போலீஸ் போல உடை அணிந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Sep 2023 11:50 PM GMT
ஐரோப்பிய நாடாளுமன்ற விவாதம் பற்றிய ஆ.ராசா பேச்சுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பு
இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்ததாக ஆ.ராசா பேசியதற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் எதிர்ப்பு தெரிவித்தார்.
18 Sep 2023 8:51 PM GMT