
கனமழை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
23 Nov 2025 9:08 PM IST
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் 1ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் - துணை வேந்தர் அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது
30 Aug 2025 10:35 PM IST
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2025 12:35 PM IST
கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்
ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்
13 Aug 2025 5:55 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு: நெல்லையில் பரபரப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Aug 2025 1:35 PM IST
சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
10 Aug 2025 4:29 PM IST
மனோன்மணியம் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு: வினாத்தாள் கசிந்ததா?
'இண்டஸ்ட்ரியல் லா' தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவலை அடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
27 May 2025 10:05 AM IST
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை - உயர்கல்வித்துறை விசாரணை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
10 April 2025 3:17 PM IST
கனமழை எதிரொலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Dec 2023 6:32 PM IST




