பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்

பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
21 Nov 2025 1:13 AM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST
மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
1 Dec 2023 12:06 PM IST
பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி

பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி

முத்துப்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
ஒரேநாளில் 6 இடங்களில் கைவரிசை:மளிகை கடைகள் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் கொள்ளைகடலூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஒரேநாளில் 6 இடங்களில் கைவரிசை:மளிகை கடைகள் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் கொள்ளைகடலூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

கடலூரில் ஒரே நாளில் 6 இடங்களில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதில், மளிகை கடைகளில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
1 March 2023 12:15 AM IST
சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு; முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு; முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 July 2022 3:08 PM IST