
போலி சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர முயன்ற மாணவி.. அதிகாரிகள் அதிர்ச்சி
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் போலி சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர முயன்ற மாணவி கைது செய்யப்பட்டார்.
23 Aug 2025 6:27 AM IST
எம்.பி.பி.எஸ். மாணவி எடுத்த விபரீத முடிவு: தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார்
புனே மருத்துவ கல்லூரி விடுதியில் எம்.பி.பி.எஸ். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
7 Aug 2025 10:26 AM IST
அரசு மருத்துவக்கல்லூரியில் சீட்; மகளின் உந்துதலால் 49 வயதில் தாய் சாதனை
என்னுடைய மகளின் புத்தகங்களை கடனாக வாங்கி, தேர்வுக்கு தயாரானேன் என்று அமுதவல்லி பெருமையுடன் கூறியுள்ளார்.
31 July 2025 12:53 PM IST
டாக்டராகும் கனவு.. அதிக மதிப்பெண்.. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்தார்.
27 July 2025 11:44 AM IST
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் 500 மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துவிட்டது - ஓ. பன்னீர்செல்வம்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 Jun 2025 7:13 PM IST
கேரளா: கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் புகைமூட்டம்; 4 பேர் பலி
சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
3 May 2025 12:34 AM IST
சிகிச்சைக்கு வந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது
ஒடிசா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
15 Aug 2024 8:20 AM IST
தமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மருத்துவ கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 May 2024 11:52 PM IST
மருத்துவக்கல்லூரி பேராசிரியை தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
மருத்துவக்கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 April 2024 2:58 AM IST
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் மகிழ்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே குரல் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 11:33 AM IST
புதிய மருத்துவக் கல்லூரி: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான, மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4 Oct 2023 10:33 AM IST
மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிரதமர் மோடி சுயபுராணம் பாடினால் இதுதான் நடக்கும் - காங்கிரஸ் கருத்து
நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
3 Oct 2023 8:10 AM IST




