
பிரேம் குமார் இயக்கத்தில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு!
மெய்யழகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
27 Sept 2025 11:38 AM IST
''மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு'' - இயக்குனர் பிரேம் குமார்
மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குனர் பிரேம் குமார் கூறி இருக்கிறார்
24 Sept 2025 6:05 PM IST
''மெய்யழகன்'' இயக்குனரின் அடுத்த படத்தில் பகத் பாசில்
பகத் பாசிலுடன் தான் எடுக்க இருக்கும் படம் பற்றி பிரேம் குமார் பேசினார்.
11 Sept 2025 2:15 AM IST
'ரூ. 1,000 கோடி செலவு செய்தாலும் 'மெய்யழகன்'போல படம் வராது' - பிரபல நடிகர்
ஹிட் 3 படத்தின் புரமோசன் பணி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
26 April 2025 12:07 PM IST
'மெய்யழகன்' படத்தை பார்த்து அழுத பிரபல பாலிவுட் நடிகர்
கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்த படம் மெய்யழகன்.
8 Dec 2024 12:56 PM IST
50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 'மெய்யழகன்' படம்
கார்த்தியின் 27-வது படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
16 Nov 2024 8:34 PM IST
மெய்யழகன் இன்றைய இளம் தலைமுறைக்கு சிறந்த படம்: அன்புமணி ராமதாஸ்
உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம் மெய்யழகன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 2:22 PM IST
மெய்யழகன் படத்தின் 'அருள் மெய்' வீடியோ பாடல் வெளியீடு
மெய்யழகன் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
28 Oct 2024 3:57 PM IST
'மெய்யழகன்' படத்தில் கமல் பாடிய 'யாரோ இவன் யாரோ' பாடல் வெளியீடு
நடிகர் கார்த்தியின் 'மெய்யழகன்' படத்தில் கமல் பாடிய 'யாரோ இவன் யாரோ' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
25 Oct 2024 3:03 PM IST
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - (25.10.2024)
நாளை (அக்டோபர் 25) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
24 Oct 2024 1:42 PM IST
மெய்யழகன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்
பிரேம் குமார் இயக்கிய 'மெய்யழகன்' படம் வருகிற 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
22 Oct 2024 11:07 AM IST
'மெய்யழகன்' படத்தின் 'போறேன் நான் போறேன்' பாடல் வெளியீடு
நடிகர் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ படத்தின் ‘போறேன் நான் போறேன்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
21 Oct 2024 8:55 PM IST




