
அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வுநிலை... தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு
16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 7:25 AM IST
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் தகவல்
மோந்தா புயல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது.
30 Oct 2025 6:37 AM IST
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 Sept 2025 9:33 PM IST
புதிதாக உருவாக வாய்ப்புள்ள புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்படும்: வானிலை ஆய்வு மையம்
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Nov 2023 4:17 PM IST




