![திண்டுக்கல்லில் நள்ளிரவில் தீ விபத்து; இனிப்பு கடை எரிந்து நாசம் திண்டுக்கல்லில் நள்ளிரவில் தீ விபத்து; இனிப்பு கடை எரிந்து நாசம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/21/500x300_1580154-img-20231021-wa00002.webp)
திண்டுக்கல்லில் நள்ளிரவில் தீ விபத்து; இனிப்பு கடை எரிந்து நாசம்
திண்டுக்கல்லில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இனிப்பு கடை எரிந்து நாசமானது.
21 Oct 2023 9:30 PM GMT![கும்மிடிப்பூண்டி அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுத்து நகை-பணம் கொள்ளை கும்மிடிப்பூண்டி அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுத்து நகை-பணம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1478581-kollai.webp)
கும்மிடிப்பூண்டி அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுத்து நகை-பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பீர் பாட்டில் மற்றும் செங்கற்களால் தாக்கி நகை, பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.
31 Aug 2023 7:32 AM GMT![ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/18/500x300_1397091-cni23july1813.webp)
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் திடீரென ஆய்வு செய்தார்.
18 July 2023 7:53 AM GMT![ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1317348-cni23june0714.webp)
ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஆலந்தூரில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
7 Jun 2023 7:25 AM GMT![அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/02/500x300_1309199-cni23june0221.webp)
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2023 8:09 AM GMT![தண்டையார்பேட்டையில் நள்ளிரவில்: வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு தண்டையார்பேட்டையில் நள்ளிரவில்: வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/03/500x300_1125023-cni23feb0314.webp)
தண்டையார்பேட்டையில் நள்ளிரவில்: வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு
வீ்ட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்தபோது நள்ளிரவில் வீடு புகுந்து 27 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Feb 2023 7:03 AM GMT![நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/01/26/500x300_1113223-cni23jan2618.webp)
நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை
நள்ளிரவில் வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Jan 2023 7:59 AM GMT![நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை](https://media.dailythanthi.com/h-upload/2022/08/31/500x300_849832-cni22aug3103.webp)
நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கோவையில் நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
30 Aug 2022 3:27 PM GMT![கோயம்பேட்டில் நள்ளிரவில்: ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேர் கைது கோயம்பேட்டில் நள்ளிரவில்: ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/12/500x300_730116-cni22june1207.webp)
கோயம்பேட்டில் நள்ளிரவில்: ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேர் கைது
சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Jun 2022 3:25 AM GMT