
எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
10 Nov 2025 4:37 AM IST
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5 Oct 2025 5:17 PM IST
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
2025-26-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 July 2025 4:39 PM IST
மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
மீனவ குடும்பங்களுக்கு தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
21 May 2025 3:24 PM IST
கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
20 Nov 2024 8:54 PM IST
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: மத்திய மந்திரியுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை சந்திப்பு
நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Aug 2024 10:59 PM IST
சேலத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
சேலத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
30 July 2024 2:57 PM IST
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 March 2024 8:32 PM IST
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில் புகார்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 6:56 PM IST
கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பட்டமளிப்பு விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
13 March 2024 9:23 PM IST
இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
23 Feb 2024 2:38 PM IST
தி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
25 Oct 2023 12:15 AM IST




