
மருத்துவத்துறையில் காலிப்பணியிடமே இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
28 Nov 2025 10:34 AM IST
தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது.. அதிமுக அதனை ஆதரிக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
28 Sept 2025 12:58 PM IST
என் மனதை ஈர்த்துவிட்டது, டூரிஸ்ட் பேமிலி அற்புதமான படம்; மா.சுப்பிரமணியன் பாராட்டு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4 May 2025 7:59 PM IST
எச்.எம்.பி.வி. தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எச்.எம்.பி.வி. தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Jan 2025 2:27 PM IST
மருத்துவத்துறை காலி பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
28 Jun 2024 2:57 PM IST
எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வாரா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 10:23 AM IST
36 மணி நேரங்களில் முடிந்த புயல் மீட்புப் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 Dec 2023 12:12 AM IST
குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
வருகிற 30-ம் தேதிவரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2023 11:02 AM IST
'அம்மா மினி கிளினிக்' திட்டம் முடிந்து விட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடர முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
11 Nov 2023 3:38 PM IST
'தமிழகத்தில் மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வாரந்தோறும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2023 6:09 PM IST
தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
8 Nov 2023 8:54 PM IST
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 5:09 PM IST




