
தேர்தல் வாக்குறுதி: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்: அன்புமணி ராமதாஸ்
தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 4:04 PM IST
விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை: அமைச்சர் முத்துசாமி
மக்கள் உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
8 Oct 2025 7:49 AM IST
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது ஏன்? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
20 Sept 2025 5:15 AM IST
எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டுதான் பொதுமக்களை சந்திப்போம் -அமைச்சர் முத்துசாமி
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் விடுபட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
15 Sept 2025 4:58 AM IST
கோவையில் பெய்துவரும் கனமழையில் 5 வீடுகள் சேதம்; அமைச்சர் முத்துசாமி
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
25 May 2025 2:25 PM IST
டாஸ்மாக் நிறுவனத்தை முடக்க அமலாக்கத்துறை முயற்சி - அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு
எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
23 May 2025 9:58 PM IST
'அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை' - அமலாக்கத்துறைக்கு அமைச்சர் முத்துசாமி கண்டனம்
அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
17 May 2025 2:11 PM IST
ஈரோடு இரட்டை கொலை; காவல்துறை துரித நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
2 May 2025 1:50 PM IST
தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடியில் கருத்தடை மையங்கள் - அமைச்சர் முத்துசாமி தகவல்
தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடியில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
24 March 2025 9:36 AM IST
தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி தகவல்
தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 3:37 PM IST
ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை: அமைச்சர் முத்துசாமி
குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
25 Sept 2024 6:54 AM IST
மதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 11:00 PM IST




