
தமிழர்களுக்கு எதிராக பேசுவதே கவர்னரின் வேலை - அமைச்சர் ரகுபதி
பா.ஜ.க.வின் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய அவர் கவர்னராக உள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
25 Nov 2025 3:48 PM IST
வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர் - அமைச்சர் ரகுபதி
இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
11 Nov 2025 1:33 PM IST
மோடி, அமித்ஷா பின்னால் ஒளிந்திருக்கும் கோழைக்கு வீரவசனம் எதற்கு? - எடப்பாடியை சாடிய அமைச்சர் ரகுபதி
இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
15 Oct 2025 9:48 PM IST
எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: தி.மு.க. கூட்டணி உடையாது - அமைச்சர் ரகுபதி பேட்டி
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
25 Sept 2025 2:50 AM IST
"திருப்புவனம் காவலாளி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" அமைச்சர் ரகுபதி பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவத்திற்கும், திருப்புவனம் காவலாளி மரணத்திற்கும் வேறுபாடு இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 July 2025 1:45 AM IST
முருகன் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது - அமைச்சர் ரகுபதி
அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
23 Jun 2025 12:19 PM IST
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் - அமைச்சர் ரகுபதி
ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 Jun 2025 12:30 PM IST
நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு - அமைச்சர் ரகுபதி பேட்டி
தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் அல்ல என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
15 April 2025 3:46 PM IST
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி: நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
21 March 2025 10:44 AM IST
மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பா? - அமைச்சர் ரகுபதி பதில்
யாரும் குடிக்க வேண்டாம் என்றுதான் நாங்களும் சொல்கிறோம் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
17 March 2025 11:56 PM IST
"பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
மற்ற மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
30 Dec 2024 4:59 PM IST
பாவ விமோசனம் பெற அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டாரோ? - அமைச்சர் ரகுபதி கேள்வி
பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:50 AM IST




