
காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு...!
ரெயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது.
6 Jan 2024 10:36 AM IST
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தவை... வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க வைர நகைகள் திருட்டு
ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவரின் வீட்டின் பூட்டை உடைத்து மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
5 Aug 2023 1:46 PM IST
2 ஏக்கரில் தக்காளி செடிகளை நாசப்படுத்திய மர்மநபர்கள்
சாம்ராஜ்நகாில் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகளை மர்மநபர்கள் நாசப்படுத்தினர். இதனால் விவசாயி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
4 Aug 2023 3:42 AM IST
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் - ஊழியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு
திருவள்ளூரில் அரசு பஸ் டிரைவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
4 April 2023 2:09 PM IST
திருத்தணி ரெயில் தண்டவாளம் அருகே குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு
ரெயில் தண்டவாளம் அருகே குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
1 Dec 2022 5:52 PM IST
பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; வாலிபர் பலி - 11 பேர் படுகாயம்
பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 Sept 2022 1:46 AM IST




