எங்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,000 மட்டுமே... - மிதாலி ராஜ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

எங்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,000 மட்டுமே... - மிதாலி ராஜ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது.
4 Nov 2025 9:10 PM IST
20 ஆண்டுக்கு மேலான எனது கனவு இப்போது நனவாகி இருக்கிறது - மிதாலி ராஜ்

20 ஆண்டுக்கு மேலான எனது கனவு இப்போது நனவாகி இருக்கிறது - மிதாலி ராஜ்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
4 Nov 2025 6:33 AM IST
பிரதிகா ராவல் காயம்: இந்திய அணிக்கு புதிய தொடக்க வீராங்கனை - மிதாலி ராஜ் யோசனை

பிரதிகா ராவல் காயம்: இந்திய அணிக்கு புதிய தொடக்க வீராங்கனை - மிதாலி ராஜ் யோசனை

பிரதிகா ராவல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
27 Oct 2025 4:40 PM IST
விசாகப்பட்டினம் மைதானத்தில்  மிதாலி ராஜ் பெயரில் கேலரி  திறப்பு

விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு

மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
12 Oct 2025 3:55 PM IST
பெண்கள் சர்வதேச கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
21 Oct 2024 9:36 AM IST
கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை - இந்திய பெண்கள் அணியை விமர்சித்த மிதாலி ராஜ்

கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை - இந்திய பெண்கள் அணியை விமர்சித்த மிதாலி ராஜ்

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
16 Oct 2024 3:49 PM IST
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுருக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுருக்கு அழைப்பு

திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கு ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 2:54 AM IST
டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்ற இது மிகவும் முக்கியம் - மிதாலி ராஜ்

டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்ற இது மிகவும் முக்கியம் - மிதாலி ராஜ்

ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் வருகிற பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
5 Feb 2023 6:48 PM IST
இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும்: மிதாலி ராஜ் ஆரூடம்

இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும்: மிதாலி ராஜ் ஆரூடம்

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2 Nov 2022 2:22 AM IST
கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கு ஊதியம் - பி.சி.சி.ஐ. அறிவிப்புக்கு மிதாலி ராஜ் வரவேற்பு

கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கு ஊதியம் - பி.சி.சி.ஐ. அறிவிப்புக்கு மிதாலி ராஜ் வரவேற்பு

வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற்சி பெண்கள் கிரிக்கெட்டுக்கு புதிய விடியல் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
28 Oct 2022 2:38 AM IST
பாரதீய ஜனதா கட்சி தலைவருடன் மிதாலி ராஜ் திடீர் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சி தலைவருடன் மிதாலி ராஜ் திடீர் சந்திப்பு

மிதாலி ராஜ், நட்டாவை சந்தித்து இருப்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 Aug 2022 1:03 AM IST
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்

மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு, பிரதமர் மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ்.
3 July 2022 2:50 AM IST