மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி  பா.ஜ.க.வில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பா.ஜ.க.வில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார்
16 March 2024 9:02 AM GMT
தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு; மக்களவை தேர்தலில் போட்டியில்லை

தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு; மக்களவை தேர்தலில் போட்டியில்லை

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம. கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
9 March 2024 8:05 AM GMT
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு - கமல்ஹாசன்

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு - கமல்ஹாசன்

தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 1:19 AM GMT
பில்கிஸ் பானு வழக்கு: காந்தி பிறந்த ஊரில் நீதிக்கு இடமில்லையா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

பில்கிஸ் பானு வழக்கு: காந்தி பிறந்த ஊரில் நீதிக்கு இடமில்லையா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
26 Aug 2022 2:35 PM GMT