
'நிலவின் மிகத்துல்லியமான புகைப்படம்' - டுவிட்டரில் பகிர்ந்த அமெரிக்க வானியல் ஆய்வாளர்
புகைப்படத்தை எடுக்க 2 தொலைநோக்கிகளையும், 2.80 லட்சம் தனி புகைப்படங்களையும் பயன்படுத்தியதாக அண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
12 May 2023 9:28 AM GMT
நிலவில் தரையிறங்க இருந்த முதல் தனியார் விண்கலம் தொடர்பை இழந்தது - வரலாறு படைக்கும் முயற்சி தோல்வி
'ரஷீத்' ரோவர் நிலவில் மோதி நொறுங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
26 April 2023 10:21 AM GMT
நிலவில் தரையிறங்க உள்ள முதல் தனியார் விண்கலம்
நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகிறது.
25 April 2023 2:27 PM GMT
நிலா சோறு படைத்து கும்மிபாடல் பாடிய பெண்கள்
பழனி தைப்பூச தேர்த்திவிழா தொடங்கியதை முன்னிட்டு சேவூரில் நிலாசோறு படைத்து கும்மிபாடல் பாடி பெண்கள் வழிபட்டனர்.
29 Jan 2023 6:06 PM GMT
நிலவில் கால் வைத்த 2ம் நபருக்கு 4வது திருமணம்...93 வயதில் 63 வயது பெண்னை மணந்தார்...!
நிலவில் கால் வைத்த 2ம் நபர் தனது 93 வயதில் 4வது திருமணம் செய்துள்ளார்.
22 Jan 2023 12:12 PM GMT
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது
விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது.
11 Dec 2022 9:19 AM GMT
அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை வெளியிட்டது சீனா
அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டது.
28 Nov 2022 8:14 PM GMT
2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம் - நாசா தகவல்
2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.
21 Nov 2022 9:22 PM GMT
அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்
அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் வருகிற 28-ந் தேதி அமெரிக்காவின் கேப் கார்னிவெல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
17 Nov 2022 8:26 PM GMT
நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்
நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 4:38 PM GMT
சிவப்பு நிறமாக மாறவிருக்கும் வெண்ணிலவு..! - நவ.8ல் வானில் நடக்கப்போகும் மாற்றம்
வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
4 Nov 2022 3:01 PM GMT
நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்
நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அது, சில மணிநேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Oct 2022 9:29 AM GMT