
87-வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கான கருத்தரங்கம் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
29 Nov 2025 5:38 PM IST
அனைத்து விவசாயிகளும் 1-ந்தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
விவசாயி பதிவு மூலம் வழங்கப்படும் அடையாள எண்ணை பெற்றுக்கொள்ளுமாறு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
29 Nov 2025 3:40 PM IST
முதல்-அமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் திட்டம்; இளைஞர்கள் இணைய வேண்டும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
முதல்-அமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 4:43 PM IST
சென்னையில் வேளாண் வணிக திருவிழா: 27-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
2025-26ம் ஆண்டிலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
25 Sept 2025 2:59 PM IST
திமுகவை பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இருக்கிறதா? - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
பாமகவை மீட்க வேண்டும் என்றுதான் அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
21 Sept 2025 1:26 AM IST
வேளாண் வணிகத் திருவிழா முன்னேற்பாடுகள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
வேளாண் வணிகத் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
19 Sept 2025 6:12 PM IST
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
தமிழ்நாட்டில் மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
12 Sept 2025 1:38 PM IST
சுயதொழில் துவங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை
உழவர்நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Aug 2025 8:04 PM IST
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
”மா” விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Jun 2025 7:26 PM IST
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
3 April 2025 10:00 PM IST
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவு
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2025 9:58 PM IST
பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்: வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 March 2025 1:43 PM IST




