முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு: இன்று முதல் 12 நாட்கள் நடக்கிறது

முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு: இன்று முதல் 12 நாட்கள் நடக்கிறது

அணை பலமாக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
22 Dec 2025 10:31 AM IST
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்  உயர்வு; கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு; கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை நீர் தேக்கலாம்.
18 Oct 2025 11:30 PM IST
நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
18 Oct 2025 11:23 AM IST
முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

அணை பலமாக இருக்கிறது, எந்த ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 12:29 PM IST
முல்லை பெரியாறு: புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது - மு.வீரபாண்டியன்

முல்லை பெரியாறு: புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது - மு.வீரபாண்டியன்

புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 1:04 PM IST
தொடர் கனமழை; முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்வு

தொடர் கனமழை; முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்வு

நீர்வரத்து வினாடிக்கு 340 கன அடியில் இருந்து 1,152 கன அடியாக அதிகரித்துள்ளது.
26 Sept 2025 7:48 PM IST
முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் -  கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் - கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது
30 May 2025 6:47 PM IST
முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
29 April 2025 12:14 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஆய்வு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைப்பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது
9 April 2025 7:19 AM IST
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவதூறு காட்சிகளை எம்புரான் படத்திலிருந்து நீக்க வேண்டும் - சீமான்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவதூறு காட்சிகளை "எம்புரான்" படத்திலிருந்து நீக்க வேண்டும் - சீமான்

‘எம்புரான்’ திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 April 2025 4:56 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர்.
23 March 2025 9:40 AM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்த கருத்து

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்த கருத்து

அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jan 2025 2:51 PM IST