மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்
மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடப்படுகிறது.
18 Oct 2023 8:20 PM GMTநகராட்சி அலுவலக குடோனில் தீ விபத்து
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
15 Oct 2023 6:45 PM GMTநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தொண்டியாளத்தில், சாலையை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 Oct 2023 8:45 PM GMTநகராட்சி குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு
காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் இன்று மாலை ஆய்வு செய்தார்.
3 Aug 2023 4:33 PM GMTசிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பா.ஜனதா உறுப்பினர்கள் சபதம்
சிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி பா.ஜனதா உறுப்பினர்கள் 14 பேர் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் சபதம் எடுத்து கொண்டனர்.
18 Jun 2023 6:45 PM GMTரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
16 March 2023 6:45 PM GMTபுதிய நகராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு
கோட்டகுப்பம் மீன் மாா்க்கெட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு கலெக்டரிடம் 4 மீனவ கிராம பெண்கள் மனு
31 Oct 2022 6:30 PM GMTசமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய நகராட்சி கடைகள்
விழுப்புரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய நகராட்சி கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா
24 Sep 2022 6:45 PM GMTசாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
13 Sep 2022 8:28 AM GMTநகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி
புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 Aug 2022 4:30 PM GMTஇடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
30 Jun 2022 7:58 PM GMT