
கூடலூர் அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை; 2 பேர் கைது
கூடலூர் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 9:00 PM
தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை
தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் காட்டுப்பகுதியில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.
27 Sept 2023 12:21 AM
கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த5 மாத பெண் குழந்தை கொலை; சொத்து பறிபோகும் என்பதால் 4 பிள்ளைகளின் தாய் வெறிச்செயல்
யாதகிரி அருகே கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற 4 பிள்ளைகளின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்து பறிபோகும் என்ற பீதியில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
1 Sept 2023 11:08 PM
மனைவி கண்எதிரே வாலிபர் படுகொலை
பெலகாவி அருகே மனைவி கண்எதிரே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
17 July 2023 8:41 PM
கொலையான ஜெயின் துறவியின் உடல் தகனம்
பெலகாவியில் கொலையான ஜெயின் துறவியின் உடல் ஜெயின் சமூக முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) அமைதி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
9 July 2023 9:08 PM
இளம்பெண் கொலையில் காதலன் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இளம்பெண் கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார்.
5 July 2023 6:45 PM
கோடரியால் தாக்கி கள்ளக்காதல் ஜோடி கொலை
கோடரியால் தாக்கி கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த கணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
4 July 2023 9:04 PM
தலையில் கல்லைப்போட்டு ஆம்னி பஸ் டிரைவர் கொலை - 2 திருநங்கைகள் கைது
கோயம்பேடு பகுதியில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தது, ஆம்னி பஸ் டிரைவர் என்பதும், அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 4:17 AM
தலையில் உரல் கல்லை போட்டு தந்தை படுகொலை
வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்தபோது, தலையில் உரல்கல்லை போட்டு தந்தையை கொலை செய்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Jun 2023 6:45 PM
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை - செல்போனுக்காக கொன்றனரா?
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம், செல்போனுக்காக கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 April 2023 8:24 AM
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொலை
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொல்லப்பட்டார்.
26 March 2023 6:41 PM
திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
3 March 2023 8:30 PM