மைசூரு: குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சி  தொடக்கம்

மைசூரு: குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சி தொடக்கம்

மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சி தொடங்கியது. 6 லட்சம் பூக்களால் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 6:45 PM GMT
மைசூரு  சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

மைசூரு சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவித்துள்ளார்.
10 Oct 2023 9:36 PM GMT
இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்

இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்

இந்த ஆண்டுமைசூரு தசரா விழாவுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தகவல்.
10 Oct 2023 9:33 PM GMT
மைசூரு தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை

மைசூரு தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை

தசரா விழாவையொட்டி மைசூருவில் 2 கட்டங்களாக 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 6:45 PM GMT
மைசூரு தசரா விழாவையொட்டி  மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
30 Sep 2023 6:45 PM GMT
மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்

மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்

மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. இதில் புனித் ராஜ்குமார் சிலை வடிவமைக்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
21 Aug 2022 2:53 PM GMT
மைசூரு தசரா யானைகளை கண்காணிக்க  14 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்

மைசூரு தசரா யானைகளை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்

மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானைகளை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
17 Aug 2022 4:50 PM GMT