அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு

மும்மொழிக் கொள்கையும் இல்லை, இரு மொழி கொள்கையும் கிடையாது, ஒரே மொழி கொள்கை தமிழ் மட்டும் தான் என சீமான் பேசி உள்ளார்.
27 Dec 2025 3:11 PM IST
அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2025 8:52 AM IST
மயிலாடுதுறையில் 3-ந்தேதி நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் - சீமான் அறிவிப்பு

மயிலாடுதுறையில் 3-ந்தேதி நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் - சீமான் அறிவிப்பு

‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
22 Dec 2025 8:02 PM IST
சட்டமன்ற தேர்தல்: நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல்: நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
7 Dec 2025 4:21 PM IST
பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு - சீமான் அறிவிப்பு

பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு - சீமான் அறிவிப்பு

இயற்கை வளங்களையும், வாயில்லா ஜீவராசிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சீமான் வலியுறுத்தி வருகிறார்.
23 Oct 2025 6:37 AM IST
வேட்பாளரை மாற்ற சீமான் மறுப்பு: தி.மு.க.வில் இணைந்த நா.த.க. நிர்வாகிகள்

வேட்பாளரை மாற்ற சீமான் மறுப்பு: தி.மு.க.வில் இணைந்த நா.த.க. நிர்வாகிகள்

கல்​யாணசுந்​தரத்தை மாற்ற வேண்​டும் என ஸ்ரீவில்​லிபுத்​தூர் நாதக நிர்​வாகி​கள் தலை​மைக்கு கோரிக்கை விடுத்​தனர்.
19 Sept 2025 11:43 AM IST
தமிழக வெற்றிக் கழகத்தை சீமான் வம்புக்கு இழுப்பது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

தமிழக வெற்றிக் கழகத்தை சீமான் வம்புக்கு இழுப்பது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

தவெகவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
18 Aug 2025 2:20 PM IST
தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும்: சீமான்

தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும்: சீமான்

வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான் என்று சீமான் கூறினார்.
11 Aug 2025 1:34 PM IST
கிங்டம் படம் திரையிட எதிர்ப்பு; தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...!

கிங்டம் படம் திரையிட எதிர்ப்பு; தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம்.
5 Aug 2025 1:04 PM IST
ஆபாச பேச்சு - நாதக ஆதரவாளர் கைது

ஆபாச பேச்சு - நாதக ஆதரவாளர் கைது

ஆபாச பேச்சு தொடர்பாக நாதக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 July 2025 3:44 PM IST
இது பெரியார் மண் அல்ல.. பெரியாரே ஒரு.. - சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

"இது பெரியார் மண் அல்ல.. பெரியாரே ஒரு.." - சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த போது தான் எல்லா மதத்தையும் பற்றி பேசி இருப்பதாக சீமான் தெரிவித்தார்.
22 May 2025 3:59 PM IST
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
19 May 2025 2:56 AM IST