
நாகையில் திடீர் கனமழை: தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
சுமார் 200 ஏக்கருக்கு மேல் தாளடி பருவ சாகுபடிக்காக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
20 Nov 2025 7:47 PM IST
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நீட்டிப்பு
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் கப்பல் சேவை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2025 12:12 PM IST
த.வெ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 5 பேர் கைது
அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளையும் தீவைத்து கொளுத்தினர்.
3 Oct 2025 7:25 AM IST
அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு: நாகையில் இன்று தொடக்கம் - எந்தெந்த மாவட்டத்தினர் பங்கேற்கலாம் தெரியுமா?
அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு தொடர்பான தேர்வு நடவடிக்கைகள் இன்று நாகையில் தொடங்குவதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
18 Sept 2025 7:11 AM IST
நாகை-இலங்கை கப்பலில் கடந்த ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பயணம்
மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுமென கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
17 Aug 2025 7:52 AM IST
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்
தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய நீலாயதாட்சியம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
31 July 2025 12:33 PM IST
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
கடல் சீற்றம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
2 Jun 2025 2:51 AM IST
அடிக்கடி உல்லாசமாக இருக்க கூறி பெண்ணை வைத்து கணவருக்கு பாலியல் தொல்லை: மீட்டு தர கோரி பெண் மனு
சவுதி அரேபியாவில் விலங்குகளிடமும், பாலியல் தொல்லை செய்யச்சொல்லி என் கணவரை அடித்துள்ளனர் என்று மனைவி கூறியுள்ளார்.
27 May 2025 8:56 AM IST
கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 20 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 May 2025 10:46 AM IST
நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம்
சிறப்பு மலர் அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய காளியம்மன், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 April 2025 1:46 PM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம்: தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள் கைது
நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தனது தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை போலீசார் கைது செய்தனர்.
2 April 2025 9:22 PM IST
நாகை: அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழும்புக் கூடு... அதிர்ச்சியில் மக்கள்
நாகை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் எழும்புக் கூடு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2025 7:37 PM IST




