
நரேந்திர மோடியின் பயோபிக் படம்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
17 Sept 2025 7:48 PM IST
வெளியுறவு கொள்கையில் பேரழிவு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தவறவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
7 Aug 2025 2:20 PM IST
பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
27 July 2025 10:52 AM IST
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய பிரதமர் மோடி
வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பீகார் முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
30 May 2025 3:07 PM IST
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி 22-ம் தேதி திறந்து வைக்கிறார்
ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாக முகப்புப்பகுதி மாற்றப்பட்டுள்ளது.
20 May 2025 6:54 PM IST
அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு - சுப்பிரமணியன் சுவாமி
பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமெரிக்கா வந்திருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
12 May 2025 5:08 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
"ஆபரேஷன் சிந்தூரை" வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 May 2025 2:55 PM IST
வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெறுக - பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தற்போதுள்ள வக்பு சட்டம் போதுமானதாக உள்ளது. திருத்தங்கள் தேவையில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 April 2025 2:59 PM IST
'அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது' - அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
19 Dec 2024 5:52 AM IST
நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
16 Nov 2024 5:03 PM IST
முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
31 Oct 2024 3:50 PM IST
இலங்கை அதிபராக தேர்வான அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
23 Sept 2024 9:48 AM IST




